2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கெலிஓயாவில் மண்சரிவு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் பெய்யும் அடைமழையால் கெலிஓயா நகரில் இருந்து கலுகழுவ செல்லும் பாதையிலுள்ள மலைப்பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமையும் மண்சரிந்து வீழ்ந்து பிரதான பாதையில் குவிந்திருப்பதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X