2025 ஜூலை 02, புதன்கிழமை

வேட்பாளர்களின் கட்அவுட் இனந்தெரியாத குழுவினரால் உடைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை, உடபலாத்த பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளரொருவரின் வீட்டின் முன்பாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கட்அவுட் மற்றும்  பெனர்கள் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத குழுவினரால் கழற்றி உடைத்தெறியப்பட்டுள்ளன.

உடபலாத்த பிரதேச சபைக்கு ஐக்கிய  தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளரின் அட்டபாகையிலுள்ள இல்லத்தின் முன்னாள் இருந்த கட்அவுட்களே கழற்றியெறியப்பட்டவையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .