Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மிகவும் பின்தங்கிய பாடசாலையான அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெபிதிகொல்லாவை அஹட்டுகஸ்வெவ பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கண்டி, கலகெதர அலுதெனிய மகாவித்தியாலய மாணவர்கள் வழங்கி வைத்தனர்.
சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மேற்படி மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .