Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகுமென அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் மஹிந்த எஸ்.ரூபசிங்க தெரிவித்தார்.
பின்னர் மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகளும் ஆரம்பமாகுமெனக் கூறிய அவர், இரண்டாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் சற்று தாமதமாகுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முதலாம் வருட மாணவர்கள் இன்று முதல் தத்தமது விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியுமெனவும் உபவேந்தர் மஹிந்த எஸ்.ரூபசிங்க தெரிவித்தார்.
7 minute ago
21 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
31 minute ago
36 minute ago