2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த நபருக்கு அபராதம்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு கண்டி பிரதான நீதவான் எஸ்.எம்.யூ.கரல்லியத்த இன்று 2500 ரூபாய் அபராதம் விதித்தார்.

கண்டி - மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இச்சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்து நீதிமன்றம் முன் ஆஜர் செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--