Super User / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேச சபைத் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது. இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 34,488 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 16,934 வாக்குகளுடன் 6 ஆசனங்களை பெற்றுள்ளது. முதலாம் இலக்க சுயேட்சைக் குழு 2,128 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 1,561 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
மேலும் தேர்தல் பெறுபேறுகளைக் காண்பதற்கு.....
15 minute ago
21 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
46 minute ago