Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி மஹிந்தானந்த அலுத்கமகே அபிவிருத்தி கேந்திரத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு இலவச மருத்துவ முகாமொன்று நடைபெறவுள்ளது.
நாவலப்பிட்டி வெஸ்டோல் தோட்ட வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மருத்துவ முகாமில் பிரதேச மக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
12 minute ago
28 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
38 minute ago
51 minute ago