Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மாத்தளை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாய்க்கு போத்தலினால் அடித்த குற்றச்சாட்டின் பேரில் மாத்தளை மாநகரசபை உறுப்பினரொருவரை மாத்தளை பொலிஸார் கைதுசெய்தனர்.
மாத்தளை உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவருக்கே போத்தலினால் அடிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
17 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago