2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தற்கொலைக்கு முயன்ற சாலியவுக்கு எதிராக மனைவி முறைப்பாடு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட மத்திய மாகாணசபைத் தலைவர் சாலிய பண்டார திஸாநாயக்காவுக்கு எதிராக அவரது மனைவி, கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, அவரது தற்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பீ.அம்பன்வல தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .