2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

பல்லேகலை சிறைச்சாலையில் தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கண்டி, பல்லேகலை திறந்தவெளிச் சிறைச்சாலையில்  பல்வேறு நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் தந்தை எஸ்.முத்தையா (ஜே.பீ) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .