2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

செனனில் தீ: வீடு எரிந்து நாசம்

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)

ஹட்டன், செனன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதேவேளை தீயணைப்பில் ஈடுபட்ட வீட்டுரிமையாளர் காயங்களுக்குள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டு உடமைகள், ஆவணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .