2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை, கோணக்கல எனுமிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

கோணக்கல எனுமிடத்தில் வீட்டின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததிலேயே தந்தை மற்றும் அவருடைய குழந்தைகள் இருவரும் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .