2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அடை மழையால் கண்டியில் நால்வர் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்த்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட காரியாலயம் அறிவித்துள்ளது. பாத்ததும்பறையில் ஒருவரும், உடதும்பறையில் ஒருவரும் மெததும்பறையில் இருவரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .