2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இ.தொ.கா.வின் 2012ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 2012ஆம் ஆண்டிற்கான அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலமையில் கால்நடை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா பிரதநிதிகள் மத்தியில் உரையாற்றுவதையும் அருகில் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் உள்ளிட்ட மாகாண சபை அமைச்சர்கள், அங்கத்தவர்கள், இ.தொ.கா உபதலைவர்கள் மற்றும் பிரதேச அரசியல் அமைப்பாளர்கள் ஆகியோரையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X