2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

முன்னால் அமைச்சர் சந்திரசேகரனின் சிரார்த்த தின நிகழ்வுகள்

Super User   / 2013 ஜனவரி 01 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான மறைந்த பெரியசாமி சந்திரசேகரனின் மூன்றாவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை கொட்டகலை முத்து சிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மலையக மக்கள் முன்னனியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னனியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஏழைகளுக்கு அன்னதானமும், விசேட தேவை உடையவர்களுக்கு பொருட்களும் இதன்போது கையளிக்கப்பட்டன.

மறைந்த சந்திரசேகரனின் நினைவுப் பேருரையை கொழும்பு தமிழ் சங்க உறுப்பினரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரனியமான ஜீ.இராஜகுலேந்திரா நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .