2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆங்கில பாடப் பரீட்சை ரத்து

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்று இடம் பெறவிருந்த அறையாண்டு பரீட்சையின் அனைத்து வகுப்புகளுக்குமான ஆங்கில பாடம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் நடத்தப்பட்டுவரும் பரீட்சைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவே அதிகாரிகள் இத் தீர்மானத்தை எடுத்தள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .