2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பிரதான கட்சி ஆதரவாளர்களின் ஊர்வலம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மத்திய மாகாண சபைத் தேர்தலுக்காக  கண்டி மாவட்டத்தில்  வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பிரதான கட்சிகளின் ஆதரவாளர்கள் கண்டி நகரில் ஊர்வலங்களை ஒழுங்கு செய்தனர்.

தமது வேட்பாளர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலேயே அவர்கள் இந்;த ஊர்வலங்களை கண்டி நகரில் ஒழுங்கு செய்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--