2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா, கிரகிரி வாவியில் இளம்பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கந்தப்பளையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் துலாந்தினி என்ற 20 வயது யுவதியின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி  கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்ததாதக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பம்வ தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X