2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

அக்குறணையில் கடும் மழை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

கண்டியில் இன்று வியாழக்கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி - யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் அக்குறணை நகரம் நீரில் மூழ்கியது.

சுமார் மூன்று மணி நேரம் பெய்த மழையினால் பிரதான வீதி சுமார் இரண்டு அடி வரையில் நீரில் மூழ்கியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--