2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மஹியங்களை புனித நபர் பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்திட்டத்துக்கான காண் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இதனைக் கண்டுள்ளனர்.

இதுதொடர்பில் மஹியங்கனைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் அக்குண்டு செயலிழக்க செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .