2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இரு குழுவினருக்கிடையில் மோதல்; 4 வீடுகள் சேதம்; நால்வருக்கு 14 நாள் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியாவத்தை ஒட்ரி தோட்டத்தில் இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றை அடுத்து அப்பகுதியிலுள்ள நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .