2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

குளவி தாக்குதல்; சுமார் 40 பேர் காயம்

Super User   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள ஞாயிறு பாடசாலைக்கு சென்ற சுமார் 38 மாணவர்களும் ஏழு மதகுருமார்களும் குளவியின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது கடுகஸ்தோட்டை மற்றும் பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0

 • Mutabi3 Sunday, 17 February 2013 08:20 AM

  அப்றஹாவுக்கு யானைப் படை போல, இவர்களுக்கு குளவிப் படை

  Reply : 0       0

  ama rahman Sunday, 17 February 2013 04:34 PM

  நான் என்னா அவளா

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X