Editorial / 2020 நவம்பர் 29 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு வெளியான அறிக்கையின் பிரகாரம், வர்த்தகர்கள் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேலும் வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணும் வகையில் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க, தம்புள்ளை நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .