2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சொகுசு பஸ்ஸில் 800 ஹெரேயின் பொதிகள்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தறையிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற சொகுசு பஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 800 பக்கெற் ஹெரோயின் போதைப் பொருளை, கலேவலை பிரதேசத்தில் வைத்து மாத்தளை பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த பஸ்ஸின் சாரதியையும்  நடத்துனரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இவ்வாறான ஹெரொயின் கடத்தல் நீண்ட நாட்களாக நடைபெற்றிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .