2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களுக்கான பரிசளிப்பு

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம்.முக்தார்

பேருவளை, சீனன்கோட்டை, நௌபல் ஜாபிர் மாவத்தை இப்ராஹீமிய்யா குர்ஆன் மத்ரஸா சிறார்களுக்கான பரிசளிப்பு வைபவம், மேற்படி ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்றது.

ஸாவியா பிரதம இமாம் மௌலவி எம்.எம்.அப்பாஸ் (காஷிபி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம்.ரபீக் (பஹ்ஜி) உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .