2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சுவரொட்டி ஒட்டியவர்கள் விடுதலை

Super User   / 2010 நவம்பர் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜே.வி.பியின் 21 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் தொடர்பாக பொல்ஹேன்கொடவில் சுவரொட்டிகளை ஒட்டியபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை கொழும்பு மேலதிக நீதவான் பிரஹர்ஷிகா ரணசிங்க இன்று விடுதலை செய்தார்.

குறித்த பிரதேசம் 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் வராது எனத் தெரிவித்த நீதவான், அச்சட்டத்தை மீறியதாக பொலிஸாரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--