2021 மார்ச் 03, புதன்கிழமை

கலந்துரையாடலுக்கு அழைப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 31 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வனாத்தமுல்லை தனிநாயகம் தமிழ் வித்தியாலயத்தின் (றோமன் தமிழ் கலவன் பாடசாலை) நூற்றாண்டுவிழா 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டாடப்படவுள்ளது.

இவ் விழா தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் சகல பழைய மாணவர்களையும் சமுகமளிக்குமாறும் இது தொடர்பிலான மேலதிக விபரங்களை 0711- 997998 தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளுமாறு அதிபர் கேட்டுகொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .