Super User / 2011 நவம்பர் 24 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுவுடைமை இயக்கத்தை முன்னெடுத்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 22 ஆவது நினைவுதினக் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
வெள்ளவத்தை தேசிய கலை இலக்கிய பேரவையில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத்திற்கு பேராசிரியர் கா.சிவசேகரம் தலைமை தாங்கவுள்ளார்.
'ஒரு பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியும் சமகால அரசியல் போக்குகளும்' எனும் தலைப்பில் சி.கா. செந்தில்வேல் நினைவுச் சொற்பொழிவாற்றவுள்ளார்.
23 minute ago
31 minute ago
38 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
38 minute ago
47 minute ago