Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
8 வயதான சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரபு சுற்றுலா பயணியொருவரை மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு ஹோட்டலொன்றில் வைத்து பெப்ரவரி 23 ஆம் திகதி இச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
xlntgson Sunday, 27 February 2011 08:54 PM
கல்லாலெறிந்து கொல்லப்படமாட்டாரா, நாடு திரும்பியதும் அல்லது வெளிநாடுகளில் பொய் குற்றஞ்சாட்டி விட்டார்கள் என்று விட்டு விடுவரா?
Reply : 0 0
Mohamed Monday, 28 February 2011 03:57 AM
அரபி ஷேகயும் நீர்கொழும்பு ஹோட்டல் நடத்துரவரையும் அரபு நாட்டு சட்டப்படி அபிஷேகம் பண்ணுங்கோ . ஒரு பையனல்ல .சில ஹோட்டல்களில் இது தொழிலாவே நடக்குது .நேர்மையான போலீஸ் யாரும் இருந்தால் கொஞ்சம் வேட்டை நடத்துங்க அய்யா .
Reply : 0 0
riyas Monday, 28 February 2011 06:51 AM
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago