2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வேகமாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

S. Shivany   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் தொற்று பாரியளவில் அதிகரித்துள்ளதாக, இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாளிகாவத்தை, வேல்லவீதி, மருதானை, வேகந்த ஆகிய பிரதேசங்களில் பெருமளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனரென, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. 

இதற்குக் காரணம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துத்தும் செயற்பாட்டுக்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லையென குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .