2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மகளிர் பாடசாலை சுவர்களை அலங்கோலமாக்கிய மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதி

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பம்பலப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மகளிர் பாடசாலையொன்றின் சுவர்களை ஸ்பிறே பெயின்ற் மூலம் அலங்கோலப்படுத்திய குற்றச்சாட்டில் வெள்ளவத்தையிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மாணவர்கள் 7பேர் பம்பலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

குறித்த 7 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நீதவானினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. (ஆனந்த வீரசூரிய)
 


  Comments - 0

  • xlntgson Wednesday, 23 February 2011 09:29 PM

    இந்த மாதிரியான சில்மிஷங்களுக்கு சிங்கப்பூரில் கொடுக்கும் தண்டனையை இங்கேயும் கொடுக்க வேண்டும்! பின்னம்பக்கத்தை பிரம்பால் இடறவேண்டும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X