செல்வநாயகம் கபிலன் / 2017 ஜூலை 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் எழுவரை, நெடுந்தீவுக்கு கடற்பரப்பில் வைத்து, நேற்று (12) இரவு கைது செய்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசைப் படகுகள் இரண்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்களே, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், மேற்படி மீனவர்களை, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago