Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மயிலங்காடு - ஏழாலை பகுதியில் உள்ள வீடுகளில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பொருள்களை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்கள், நேற்று (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 150 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர்கள், சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்டுள்ளனர்.
17 minute ago
35 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
37 minute ago