2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கடலுக்குள் பாய்ந்த வாகனம்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில், இன்று, வானமொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஹார்ட் பி. ஆர் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனம், பெருந்துறை பொருள்களை இறக்கி விட்டு, மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோதே, வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்து, கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, சாரதிக்கு காயம் ஏற்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .