2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பதில் நீதவானாக கறுப்பையா ஜீவராணி நியமனம்

George   / 2016 மே 30 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றும் கறுப்பையா ஜீவராணி, தற்காலிகமாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை நீதவானாக கடமையாற்றும் ஏ.எம்.எம்.றியால், விடுமுறையில் சென்றுள்ளதால் பதில் நீதவானாக ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் தற்காலிக பதில் நீதவானாக கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .