2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மணி விழா நிகழ்வு

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .