2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தியில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நால்வரை, நேற்று (15) இரவு புதுக்குடியிருப்புப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை, ஆனைக்கோட்டை, மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனவும்  இவர்களின் இருவர் ஏற்கெனவே குற்றம் இழைத்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-செ.கீதாஞ்சன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .