2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’விக்னேஸ்வரனின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்’

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின்யின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு, இன்று மாலை 3 மணியளவில், வடமராட்சி - நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .