2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சுன்னாகத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

சுன்னாகம் நகரப்பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் பஸ் நிலையப் பகுதியில் மிகவும் சுதந்திரமாக இவை நடமாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பொது மக்கள் பஸ் நிலையத்தில் நடமாடுவதற்கு அச்சப்படும் அதேவேளை வாகன விபத்துக்கள் எற்படுவதற்கும் வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X