Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞான செந்தூரன்)
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் 24ஆம் திகதிவரை மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளன.
முதற்கட்டம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 9ஆம் திகதி வரையும் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையும் மூன்றாம் கட்டம் 13ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளன.
யாழ். மாவட்டத்தில் விடைத்தாள் மாதிப்பீட்டுப் பணிகள் யாழ். மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆகிய நிலையங்களில் நடைபெறவுள்ளன.
12 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
41 minute ago