2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்று பொது அறிவுப் பரீட்சை

Super User   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                      (எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின்  பாடசாலைகள் சுகாதார மேம்பாட்டு பிரிவு நடத்தும் பொது அறிவுப் பரீட்சை 15 வலயங்களில் இன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது.

ஒவ்வொரு பாடசாலைகளில் இருந்து தரம் 10 தொடக்கம் 12 வரையான வகுப்புகளில் கல்வி பயிலும் 5 மாணவர்களைக் கொண்ட குழுவினரே இப்பரீட்சையில் தோற்றவுள்ளனர் .

இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் 09ஆம் நடைபெறும் மாகாண மட்டப் போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வார்கள்.

மாகாண ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பாடசாலை அணிகள் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் பங்கு பற்றுவார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--