Super User / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)
டெங்கு விழிப்புணர்வை முன்னிட்டு பருத்தித்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக டெங்கு ஒழிப்பு ஊர்வலம் அண்மையில் நடத்தப்பட்டது. இதில் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர். மந்திகை பிரதேச சபை அலுவலகத்தில் ஆரம்பமாகிய இந்த ஊர்வலம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025