Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அதிபர் எம்.கே.கனகலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய கலாநிதி கே.ரகுநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago