2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வடமாகாணசபையின் அமைச்சுக்களை வன்னி, யாழ். மாவட்டத்தில் அமைப்பதற்கான நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

வடக்கு மாகாணசபையின் அமைச்சுக்களை வன்னி மற்றும் யாழ். மாவட்டத்தில் அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.றங்கராஜா தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை வருகை தந்துள்ளனர்.


வன்னி, கிளிநொச்சியில சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சுக்களையும் யாழ்ப்பாணத்தில் கல்வி பண்பாட்டு அலுவல்கள் உட்பட உள்ளுராட்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்களையும் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காவே வடக்கு மாகாணசபையின் உயர் அதிகாரிகள் குழு நேற்று வருகை தந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .