2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழ். கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு காலக்கெடு

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மின்கம்பங்களின் ஊடாக வழங்கப்படும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை அகற்றுவதற்கு இலங்கை மின்சார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு காலக்கெடு விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பங்களையே கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள் பயன்படுத்தி பொது மக்களின் வீடுகளுக்கு இணைப்புக்களை வழங்கியுள்ளனர்.

மின்விநியோக பாதைகளுக்கான பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் 2 கிழமைகளுக்குள் இவற்றை அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .