Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டத்துக்கமைய சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை டெங்கு நுளம்பு குடம்பிகளை உண்ணும் மீன் குஞ்சுகளை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இன்று சனிக்கிழமை முதல் மீன் குஞ்சுகள் வழங்கப்படுமென சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் தண்ணீர் கொள்கலன்களை நீருடன் எடுத்துவந்து குளங்களிலும் கிணறுகளிலும் இம்மீன்குஞ்சுகளை எடுத்துச் சென்று விடுமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago