2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் சூரிய பொங்கல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சூரியப் பொங்கலை முன்னிட்டு யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த சூரியப் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே இதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--