2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இராணுவ நலன்புரி கடை தீப்பற்றியது

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான், சுபுன் டயஸ்)

யாழ் ஆரியகுளம் சந்தியிலுள்ள இராணுவ நலன்புரி கடை சற்றுமுன் தீப்பற்றியுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் வினவியபோது, "புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது அந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்" குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--