2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

குழியில் வீழ்ந்து ஒன்றரை வயதுப் பாலகன் பலி

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வீட்டு வளவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பாலகன் குழி ஒன்றினுள் விழுந்து மரணமாகியுள்ளார்.

இச்சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை அல்லைப்பிட்டி, மண் கும்பானில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜனுசியன் என்ற சிறுவனே பரிதாபகரமாக மரணமாகியவராவார்.

இப்பாலகனது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--