2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யாழ். அமெரிக்க தகவல் கூடத்தின் கலந்தாய்வரங்கு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் அமெரிக்க தகவல் கூடத்தினால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்கள் அகியோருக்கான பொது விரிவுரையொன்று மார்ச் மாதம் 3ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ். அமெரிக்க தகவல் கூட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சிறந்த இரு உலகங்களாக உங்கள் நூலகத்தினையும் உங்கள் இல்லக் கணினியினையும் இணைத்தல் மற்றும் அதற்கான தூண்டுதலை எவ்வாறு மேற்கொள்ளல்? என்ற தொனிப்பொருளில் பொதுவிரிவரையானது அமெரிக்க தகவல் வளவாளர் லிண்டாகேபாகரினால்; வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள் யாழ். ஆமெரிக்க தகவல் கூட இணைப்பாளர் கிருசாந்தி ஜெறினிடம் 021 222 0665 என்ற தெலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .